கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு!

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கரவண்டியுடன் மோதிய பேருந்து தனியார் பேருந்தும், துவிச்சக்கரவண்டியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய ஹெவ்லொக் வீதியில், மாயா அவென்யூ ரவுண்டானாவில் இருந்து பாமன்கடை சந்தியை நோக்கிச் சென்ற துவிச்சக்கரவண்டியை பேருந்து சாரதி முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை … Continue reading கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு!